||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஆனி மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
பரணி
- 1. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி எம்பா வண்ணன்
ஆயில்யம்
- 2. ஸ்ரீ மாறனேரி நம்பி
ஸ்வாதி
- 3. ஸ்ரீ பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்)
- 4. ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை (கிருஷ்ண பாதர்)
- 5. ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் (சுந்தர ஜாமாத்ரு முநி)
விசாகம்
- 6. ஸ்ரீ ஆசூரிப் பெருமாள் (புண்டரீகாஷர்)
அனுஷம்
- 7. ஸ்ரீமந் நாத முனிகள்
கேட்டை
- 8. ஸ்ரீ சின்ன சடகோப ராமாநுஜ ஸ்வாமி
மூலம்
- 9. ஸ்ரீ சைலேச தனியன் அவதரித்த நாள்
திருவோணம்
- 10. ஸ்ரீ திருக்கண்ணமங்கை ஆண்டான்
- 11. ஸ்ரீ ஈச்சம்பாடி ஜீயர் (74 ஸிம்ஹாஸந அதிபதிகளுள் ஒருவர்)
அவிட்டம்
- 12. ஸ்ரீ திருமழிசை அண்ணவப்பங்கார்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment