||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஆடி மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
- 1. ஆடி முதல் நாள் ஆடிப் பண்டிகை
மிருகசீரிஷம்
- 2. ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பன்
பூசம்
- 3. ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (வாதி பீகர குரு)
பூரம்
- 4. ஸ்ரீ ஆண்டாள் (கோதை) - திரு ஆடிப் பூரம் - பண்டிகை
- 5. யதுகிரி நாச்சியார்
- 6. கந்தாடை தோழப்பர்
ஹஸ்தம்
- 7. ஸ்ரீ பத்ரி நாராயணன்
உத்திராடம்
- 8. ஸ்ரீ ஆளவந்தார் ((யாமுனாசார்யர், நாதமுனியின் பேரன்)
- 9. ஸ்ரீ புண்டரீகாஷர்
திருவோணம்
- 10. ஸ்ரீ தெற்காழ்வான் (திருக்கோட்டியூர் நம்பியின் திருக்குமாரர்)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment