About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 14 December 2025

கார்த்திகை - Nov Mid - Dec Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கார்த்திகை மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

பரணி

  • 1. ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (தேவராஜ முநி)
  • 2. ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் (மாதவாசார்யர்)

க்ருத்திகை

  • 3. திரு கார்த்திகை தீபம் - பண்டிகை
  • 4. ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் (பரகாலன்)
  • 5. ஸ்ரீ நம்பிள்ளை (கலிவைரி தாஸர்)

ரோஹிணி

  • 6. ஸ்ரீ திருபாண் ஆழ்வார் (முநி வாஹன யோகி)
  • 7. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி எம்பா வண்ணன் ராமாநுஜாசார்யார்

திருவாதிரை

  • 8. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி எறும்பில் கந்தாடை அண்ணன்

புனர்பூசம்

  • 9. ஸ்ரீ பத்தங்கி பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் (பட்டநாத முநி)

கேட்டை

  • 10. ஸ்ரீ கோயிலாயனார்

உத்திரட்டாதி

  • 11. ஸ்ரீ கோயில் கந்தாடை வாதூல தேசிகர்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment