||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 139
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 1
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
ஶ்ரீ பீஷ்ம உவாச|
இதீத³ம் கீர்த்தி நீயஸ்ய
கேஸ²வஸ்ய மஹாத்மந꞉|
நாம் நாம் ஸஹஸ்ரம் தி³வ்யாநாம்
அஸே²ஷேண ப்ரகீர்திதம்||
- ஸ்ரீ - திரு, புனிதமான
- பீஷ்ம - பீஷ்மர்
- உவாச - கூறினார்
- இதி - இவ்வாறு
- இத³ம் - இது
- கீர்த்த நீயஸ்ய - போற்றத்தக்க
- கேஸ² வஸ்ய - கேசவருடைய
- மஹாத்மநஹ - உயர்ந்த ஆன்மாவுடைய, மகாத்மாவான
- நாம் நாம் - திருநாமங்களின்
- ஸஹஸ்ரம் - ஆயிரம்
- தி³வ்யா நாம் - தெய்வீகமான
- அஸே²ஷேண - முழுமையாக, எதுவும் விடாமல்
- ப்ரகீர்திதம் - போற்றிக் கூறப்பட்டது
மகிமை பொருந்தியவரும் போற்றத் தக்கவருமான கேசவருடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்று விடாமல் சந்தந மகாராஜாவின் குமாரரான பீஷ்மரால் குந்தி மகனான தரும புத்திரனுக்கு கூறப்பட்டன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

