About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 16 December 2025

மார்கழி - Dec Mid - Jan Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மார்கழி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

அஸ்விநி

  • 1. மற்றொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்

க்ருத்திகை

  • 2. ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீ பெரிய மதுரகவி ராமாநுஜ ஜீயர்

திருவாதிரை

  • 3. ஸ்ரீ அலங்கார வேங்கடவர் (அருளாளப் பெருமாள் எம்பெருமானார் பூர்வாஸ்ரம திருக்குமாரர், 74 ஸிம்ஹாஸந அதிபதிகளுள் ஒருவர்)

மகம்

  • 4. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பெரிய பாட்டாராச்சார்யர்

கேட்டை

  • 5. ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் (பக்தாங்ரி ரேணு)
  • 6. ஸ்ரீ பெரிய நம்பி (ஸ்ரீ மஹா பூர்ணர்)
  • 7. ஸ்ரீ கூர நாராயண ஜீயர்
  • 8. ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை (தேவராஜாசார்யார்)

மூலம்

  • 9. ஸ்ரீ ஹநுமான் ஜெயந்தி

அவிட்டம்

  • 10. ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் (ரம்ய ஜாமாத்ரு தேவர்) 

பூரட்டாதி

  • 11. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாச்சார்யர்

உத்திரட்டாதி

  • 12. ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் (கோயில் அண்ணனின் திருக்குமாரன்)
  • 13. ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ திருவேங்கட ராமாநுஜ ஜீயர்
  • 14. மாதத்தின் கடைசி நாள் போகி - பண்டிகை 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||