||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
மார்கழி மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
அஸ்விநி
- 1. மற்றொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
க்ருத்திகை
- 2. ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீ பெரிய மதுரகவி ராமாநுஜ ஜீயர்
திருவாதிரை
- 3. ஸ்ரீ அலங்கார வேங்கடவர் (அருளாளப் பெருமாள் எம்பெருமானார் பூர்வாஸ்ரம திருக்குமாரர், 74 ஸிம்ஹாஸந அதிபதிகளுள் ஒருவர்)
மகம்
- 4. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பெரிய பாட்டாராச்சார்யர்
கேட்டை
- 5. ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் (பக்தாங்ரி ரேணு)
- 6. ஸ்ரீ பெரிய நம்பி (ஸ்ரீ மஹா பூர்ணர்)
- 7. ஸ்ரீ கூர நாராயண ஜீயர்
- 8. ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை (தேவராஜாசார்யார்)
மூலம்
- 9. ஸ்ரீ ஹநுமான் ஜெயந்தி
அவிட்டம்
- 10. ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் (ரம்ய ஜாமாத்ரு தேவர்)
பூரட்டாதி
- 11. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாச்சார்யர்
உத்திரட்டாதி
- 12. ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் (கோயில் அண்ணனின் திருக்குமாரன்)
- 13. ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ திருவேங்கட ராமாநுஜ ஜீயர்
- 14. மாதத்தின் கடைசி நாள் போகி - பண்டிகை
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment