About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 January 2026

தை - Jan Mid - Feb Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தை மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

மிருகசீரிஷம்

  • 1. ஸ்ரீ ஒன்றான திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் (மணவாள மாமுனிகளின் ப்ரசிஷ்யர்)

புனர்பூசம்

  • 2. ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீ பெரிய மதுரகவி ராமாநுஜ ஜீயர்

மகம்

  • 3. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் (பக்தி ஸார யோகி)

ஹஸ்தம்

  • 4. ஸ்ரீ கூரத்தாழ்வான் (கூரேசர்)
  • 5. ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்
  • 6. ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்வாதி

  • 7. ஸ்ரீ தொட்டையங்காரப்பை (முதலியாண்டான் திரு வம்ஸஸ்தர், சோளஸிம்மபுரம் தொட்டையாசார் திருமாளிகைக்கு மூலப் புருஷர்)
  • 8. ஸ்ரீ கோவிந்த நரசிம்மாசார்யர்

விசாகம்

  • 9. ஸ்ரீ திருக்குருகை காவலப்பன்
  • 10. ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர்

பூரட்டாதி

  • 11. ஸ்ரீ சொட்டை நம்பி (ஆளவந்தார் திருக்குமாரர்)
  • 12. ஸ்ரீ நாலூரான்

ரேவதி

  • 13. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி ராமாநுஜாசார்யார்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||