||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 153
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 15
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
ஸ ஸுராஸுர க³ந்த⁴ர்வம்
ஸயக்ஷோரக³ ராக்ஷஸம்|
ஜக³த்வஸே² வர்த்ததேத³ம்
க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம்||
- ஸ - அந்த
- ஸுர அஸுர - தேவர்கள் மற்றும் அசுரர்களுடனும்
- க³ந்த⁴ர்வம் - கந்தர்வர்களுடனும்
- ஸ யக்ஷ உரக³ - யக்ஷர்கள், நாகர்களுடனும், பாம்புகளுடனும்
- ராகஷஸம் - ராட்சசர்களுடனும்
- ஜக³த் - இந்த உலகம், பிரபஞ்சம்
- வஸே² - கட்டுப்பாட்டில், வசத்தில்
- வர்த்ததே - இருக்கிறது
- இத³ம் - இந்த
- க்ருஷ்ணஸ்ய - கிருஷ்ணனுடைய
- ஸ சராசரம் - அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களுடனும், உயிரினங்களுடனும்
தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்



