||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.17
யஸ்த் வாத் மரதி ரேவ ஸ்யாது³
ஆத்ம த்ருப் தஸ்²ச மாநவ:|
ஆத்மந் யேவ ச ஸந்துஷ்டஸ்
தஸ்ய கார்யம் ந வித்³யதே||
- யஸ் - யாரெருவன்
- து - ஆனால்
- ஆத்மரதிர் - தன்னில் மகிழ்கிறானோ
- ஏவ - நிச்சயமாக
- ஸ்யாது³ - இருக்கிறான்
- ஆத்ம த்ருப்தஸ்² - ஆத்ம திருப்தியுற்று
- ச - மேலும்
- மாநவஹ - மனிதன்
- ஆத்மநி - தன்னில்
- ஏவ - மட்டும்
- ச - மேலும்
- ஸந்துஷ்டஸ் - பூரணமாக இருத்தல்
- தஸ்ய - அவனுக்கு
- கார்யம் - கடமை
- ந - இல்லை
- வித்³யதே - இருப்பது
ஆனால், யாரொருவன் ஆத்ம திருப்தியுற்று, தன்னில் மகிழ்கிறானோ, மேலும், அம்மனிதன் தன்னில் மட்டும் பூரணமாக இருக்கிறனோ, அவனுக்கு, கடமைகள் இருப்பது இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment