||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
தசாவதாரம்
1. ஸ்ரீ மச்ச அவதாரம்
சித்திரை மாதம் சுக்ல பட்சம் த்ரயோதசி திதி
அமாவாசைக்குப் பின் 13 - ஆவது நாள்
ஓம் சமுத்ரராஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி|
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்||
சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:|
உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம் அவனேர்ஹரி:||
2. ஸ்ரீ கூர்ம அவதாரம்
ஆனி மாதம் க்ருஷ்ண பட்சம் த்வாதசி திதி
பௌர்ணமிக்குப் பின் 12 - ஆவது நாள்
ஓம் தராதராய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி|
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்||
ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம் பகவான் அஜ:|
மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ||
3. ஸ்ரீ வராக அவதாரம்
சித்திரை மாதம் க்ருஷ்ண பட்சம் பஞ்சமி திதி
பௌர்ணமிக்குப் பின் 5 - ஆவது நாள்
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி|
தன்னோ வராஹ ப்ரசோதயாத்||
சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்|
புவம் வராஹரூபேண ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்||
4. ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம்
வைகாசி மாதம் சுக்ல பட்சம் சதுர்தசி திதி
அமாவாசைக்குப் பின் 14 - ஆவது நாள்
ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி|
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்||
வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே|
உத்பபூவ அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:||
5. ஸ்ரீ வாமன அவதாரம்
புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் த்வாதசி திதி
அமாவாசைக்குப் பின் 12 - ஆவது நாள்
ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே சூக்ஷ்மதேஹாய தீமஹி|
தன்னோ வாமந ப்ரசோதயாத்||
மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:|
அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா||
6. ஸ்ரீ பரசுராம அவதாரம்
மார்கழி மாதம் கிருஷ்ண பட்சம் த்விதியை திதி
பௌர்ணமிக்குப் பின் 2 - ஆவது நாள்
ஓம் அக்னி சுதாய வித்மஹே வித்யாதேஹாய தீமஹி|
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்||
மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:|
துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:||
7. ஸ்ரீ ராம அவதாரம்
சித்திரை மாதம் சுக்ல பட்சம் நவமி திதி
அமாவாசைக்குப் பின் 9 - ஆவது நாள்
ஓம் தாசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி|
தன்னோ ராம ப்ரசோதயாத்||
சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:|
தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:||
8. ஸ்ரீ பலராம அவதாரம்
வைகாசி மாதம் சுக்ல பட்சம் த்ருதியை திதி
அமாவாசைக்குப் பின் 3 - ஆவது நாள்
ஓம் ஹலாயுதாய வித்மஹே மஹாபலாய தீமஹி|
தன்னோ பலராம ப்ரசோதயாத்||
வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:|
சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:||
9. ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
ஆவணி மாதம் க்ருஷ்ண பட்சம் அஷ்டமி திதி
பௌர்ணமிக்குப் பின் 8 - ஆவது நாள்
ஓம் மஹாபுருஷாய வித்மஹே வாசுதேவாய தீமஹி|
தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்||
மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே|
ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்||
10. ஸ்ரீ கல்கி அவதாரம்
புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் த்விதியை திதி
அமாவாசைக்குப் பின் 2 - ஆவது நாள்
ஓம் பரமபுருஷாய வித்மஹே பாபஹராய தீமஹி|
தன்னோ கல்கி ப்ரசோதயாத்||
மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:|
ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
