||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.88
புநராக்² யாயிகாம் ஜல்பந்
ஸுக்³ரீவ ஸஹி தஸ்²ததா|
புஷ்பகம் தத் ஸமாருஹ்ய
நந்தி³ க்³ராமம் யயௌ ததா³||
- ததா³ - பின்பு
- ஸுக்³ரீவ - ஸுக்ரீவனுடன்
- ஸஹிதஸ்² - கூடினவராய்
- தத் - அந்த
- புஷ்பகம் - புஷ்பக விமானத்தில்
- ஸமாருஹ்ய - எழுந்தருளி
- ததா - அப்பொழுது
- ஆக்²யாயிகாம் - பூர்வ வ்ருந்தாந்தத்தை
- புநர் - மறுபடியும்
- ஜல்பந் - சொல்லிக் கொண்டு
- நந்தி³ க்³ராமம் - நந்தி கிராமத்தை
- யயௌ - அடைந்தார்
ஸுக்ரீவனுடன் கூடிய ஸ்ரீராமர், புஷ்பக விமானத்தில் ஏறி, காடுகளில் தான் வாழ்ந்து கழித்த பழைய வரலாற்றை மீண்டும் சொன்ன படியே நந்திக் கிராமத்திற்குச் சென்றார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment