||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
புரட்டாசி மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
புனர்பூசம்
- 1. ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை தோதாத்ரி)
மகம்
- 2. ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (ஸ்ரீநிவாஸ குரு, தேவராஜ தோழப்பரின் திருக்குமாரர், கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பி)
ஸ்வாதி
- 3. ஸ்ரீ ஸுந்தர தேசிகன் (அழகப் பிரான்)
கேட்டை
- 4. ஸ்ரீ இளையாழ்வார் ஸ்வாமி
உத்திராடம்
- 5. ஸரஸ்வதி பூஜை - பண்டிகை
திருவோணம்
- 6. விஜய தசமி - பண்டிகை
- 7. ஸ்ரீ திருவேங்கடமுடையான்
- 8. ஸ்ரீ வேதாந்தாசார்யர் (வேதாந்த தேசிகர்)
பூரட்டாதி
- 9. ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (வரத நாராயணாசார்யார்)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment