About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 14 December 2025

ஐப்பசி மாதம் - Oct Mid - Nov Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஐப்பசி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

  • 1. தீபாவளி - பண்டிகை

சித்திரை

  • 2. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பால தந்வியார்யர்

திருவாதிரை

  • 3. ஸ்ரீ கூர குலோத்தம தாசர்

பூசம்

  • 4. ஸ்ரீ ஒன்றான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயர் ஸ்வாமி

மூலம்

  • 5. ஸ்ரீ அழகிய மணவாள மாமுநிகள் (ஸ்ரீ வரவர முநி)
  • 6. உத்தம நம்பி

பூராடம்

  • 7. ஸ்ரீ சேனை முதலியார் (விஷ்வக்ஸேனர்)
  • 8. ஸ்ரீ திருநாராயண புரத்து ஆயன்  ஜநந்யாசார்யர்
  • 9. திருக்குருகைப்பிரான் பிள்ளான் (குருகேசர்)

திருவோணம்

  • 10. ஸ்ரீ பொய்கை ஆழ்வார் (ஸரோ யோகி)
  • 11. ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார்

அவிட்டம்

  • 12. ஸ்ரீ பூதத்தாழ்வார் (பூத யோகி)
  • 13. ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (மத்ய வீதி பட்டர்)

சதயம்

  • 14. ஸ்ரீ பேயாழ்வார் (மஹதாஹ்வயர்)
  • 15. ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
  • 16. ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (பஷ்சாத் சுந்தர தேசிகர்)

உத்திரட்டாதி

  • 17. ஸ்ரீ விளாஞ் சோலைப் பிள்ளை (நாராயணர்)

ரேவதி

  • 18. ஸ்ரீ எறும்பி அப்பா (தேவராஜ குரு)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment