||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஆவணி மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
பரணி
- 1. பெரிய திருவேங்கட ஸ்வாமி
ரோஹிணி
- 2. ஸ்ரீ கண்ணன் - ஸ்ரீ ஜெயந்தி - பண்டிகை
- 3. ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
- 4. ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை (பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்வீகார புத்ரர்)
- 5. ஸ்ரீ திருவேங்கட ராமாநுஜாசார்யர்
- 6. ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றான திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்
மிருகசீரிஷம்
- 7. ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான்
பூசம்
- 8. ஸ்ரீ திருக்கோஷ்டியூர் செல்வ நம்பி
ஆயில்யம்
- 9. ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ராமாநுஜாசார்யர்
ஹஸ்தம்
- 10. ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (வரதாசார்யர்)
சித்திரை
- 11. ஸ்ரீ ஒன்றான ஆத்தான் ஸ்வாமி (வரதாச்சார்யார், இராமானுஜம் பிள்ளையின் திருக்குமாரர்)
கேட்டை
- 12. ஸ்ரீ கொங்கிலாச்சான்
திருவோணம்
- 13. ஸ்ரீ திருக்கோவலூர் ஆழ்வான்
அவிட்டம்
- 14. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி வரம் தரும் பெருமாள் அப்பை
- 15. ஆவணி அவிட்டம் - பண்டிகை
- 16. காயத்ரி ஜபம் - பண்டிகை
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment