||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஜடாயுருவாச|
அக³நித கு³ண மப்⁴ரமேய மாத்³யம்
ஸகல ஜக³த் ஸ்தி²தி ஸம்யமாதி³ ஹேதும்|
உபரம பரமம் பரமாத்ம பூ⁴தம்
ஸதத மஹம் ப்ரணோதோஸ்மி ராமச் சந்த்³ரம்||
- ஜடாயுருவாச - ஜடாயு கூறினார்
- அக³நித - எண்ணற்ற
- கு³ணம் - நற்குணங்களை உடையவர்
- அப்⁴ரமேயம் - அளவிட முடியாதவர்
- ஆத்³யம் - ஆதியானவர், முதன்மையானவர்
- ஸகல - அனைத்து
- ஜக³த் - உலகம்
- ஸ்தி²தி - நிலைத்திருத்தல்
- ஸம்யம - ஒடுக்குதல், அழித்தல்
- ஆதி³ - முதலியவற்றிற்கு
- ஹேதும் - காரணமானவர்
- உபரம - அமைதியானவர்
- பரமம் - உயர்ந்தவர்
- பரமாத்ம பூ⁴தம் - பரமாத்ம சொரூபமாக இருப்பவர்
- ஸததம் - எப்பொழுதும்
- அஹம் - நான்
- ப்ரணதோஸ்மி - வணங்குகிறேன்
- ராம சந்த்³ரம் - இராமச்சந்திரரை
எண்ணற்ற நற்குணங்களைக் கொண்டவரும், அளவிட முடியாதவரும், ஆதியானவரும், உலகின் தோற்றம், நிலை, அழிவு முதலிய அனைத்திற்கும் காரணமானவரும், பரமாத்ம சொரூபமாக விளங்குபவருமான இராமச்சந்திரரை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment