||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
4. மந்தா³ர க³ந்த⁴ ஸம்யுக்தம்
சாரு ஹாஸம் சதுர் பு⁴ஜம்|
ப³ர்ஹி பிஞ்சா²வ சூடா³ங்க³ம்
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||
- மந்தா³ர - மந்தாரை மலர்களின்
- க³ந்த⁴ - நறுமணத்தை
- ஸம்யுக்தம் - கொண்டிருப்பவரை
- சாரு - அழகான, கொள்ளை கொள்ளும்
- ஹாஸம் - புன்னகையை உடையவரை
- சதுர் - நான்கு
- பு⁴ஜம் - தோள்களை, கரங்களை உடையவரை
- ப³ர்ஹி - மயிலின்
- பிஞ்சா² - தோகையை
- அவசூடா³ - தலையில் சூடிய முடிக்கு
- அங்க³ம் - ஆபரணமாகக் கொண்டவரை
- க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
- வந்தே³ - நான் வணங்குகிறேன்
- ஜக³த்³ - உலகத்திற்கே
- கு³ரும் - குருவாக இருப்பவரை
மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment