||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
2. வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம்|
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
- வசனம் – அவருடைய பேச்சும், வார்த்தைகளும்
- மது⁴ரம் – இனிமையானது
- சரிதம் – அவருடைய கதைகளும், செயல்களும், குணமும்
- மது⁴ரம் – இனிமையானது
- வஸனம் – அவருடைய ஆடைகளும்
- மது⁴ரம் – இனிமையானது
- வலிதம் – அவருடைய அழகான உடல் வளைவுகளும், அசைவுகளும்
- மது⁴ரம் – இனிமையானது
- சலிதம் – அவருடைய நடையும்
- மது⁴ரம் – இனிமையானது
- ப்⁴ரமிதம் – அவர் சுற்றித் திரிதலும், உலகை மயக்கும் லீலைகளும்
- மது⁴ரம் – இனிமையானது
- மது⁴ரா அதி⁴பதேர் – மதுரையின் அரசனும், இனிமையின் அதிபதியுமாகிய கண்ணனுடைய
- அகி²லம் – அனைத்தும்
- மது⁴ரம் – இனிமையானது
உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment