||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
5. கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம்|
வமிதம் மது⁴ரம் ஷமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
- கரணம் - செய்கை, செயல்கள்
- மது⁴ரம் - இனிமையானது
- தரணம் - கடத்துதல், இரட்சிப்பு
- மது⁴ரம் - இனிமையானது
- ஹரணம் - கவர்தல், நீக்குதல்
- மது⁴ரம் - இனிமையானது
- ஸ்மரணம் - நினைவு கூறுதல்
- மது⁴ரம் - இனிமையானது
- வமிதம் - உமிழ்ந்த பொருள், பேச்சு
- மது⁴ரம் - இனிமையானது
- ஷமிதம் - அமைதி, குணம்
- மது⁴ரம் - இனிமையானது
- மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
- அகி²லம் - அனைத்தும், எல்லாமே
- மது⁴ரம் - இனிமையானது
உனது குறும்பு செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment