||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
3. வேணுர் மது⁴ரோ ரேணுர் மது⁴ர꞉
பாணிர் மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ|
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
- வேணுர் - புல்லாங்குழல்
- மது⁴ரோ - இனிமையானது
- ரேணுர் - அவரது பாதங்கள் பட்ட தூசி, மண்
- மது⁴ரஃ - இனிமையானது
- பாணிர் - கைகள்
- மது⁴ரஃ - இனிமையானவை
- பாதௌ³ - இரு பாதங்களும்
- மது⁴ரௌ - இனிமையானவை
- ந்ருத்யம் - நடனம்
- மது⁴ரம் - இனிமையானது
- ஸக்²யம் - நட்பு, தோழமை
- மது⁴ரம் - இனிமையானது
- மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
- அகி²லம் - அனைத்தும், எல்லாமே
- மது⁴ரம் - இனிமையானது
உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment