||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.27
ப்ரக்ருதே: க்ரிய மாணாநி
கு³ணை: கர்மாணி ஸர்வஸ²:|
அஹங்கார வி மூடா⁴த்மா
கர்தா ஹமிதி மந்யதே||
- ப்ரக்ருதேஹ் - ஜட இயற்கையின்
- க்ரிய மாணானி - செய்யப்படும்
- கு³ணைஹ் - குணங்களினால்
- கர்மாணி - செயல்கள்
- ஸர்வஸ²ஹ - எல்லா விதமான
- அஹங்கார - அஹங்காரத்தினால்
- விமூடா⁴த்மா - குழம்பிய ஆன்மீக ஆத்மா
- கர்தா - செய்பவன்
- அஹம் - நானே
- இதி - என்று
- மந்யதே - எண்ணுகிறான்
ஜட இயற்கையின் குணங்களினால் செய்யப்படும் எல்லா விதமான செயல்களை அஹங்காரத்தினால் குழம்பிய ஆன்மீக ஆத்மா தானே செய்பவன் என்று எண்ணுகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment