About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.97

த³ஸ² வர்ஷ ஸஹஸ்ராணி
த³ஸ² வர்ஷ ஸ²தாநி ச|
ராமோ ராஜ்யமுபாஸித்வா
ப்³ரஹ்ம லோகம் ப்ரயாஸ்யதி|| 

  • ராமோ - ஸ்ரீராமர்
  • த³ஸ² வர்ஷ ஸஹஸ்ராணி - பதினாயிரம் வருஷங்கள்
  • ச - இன்னும்
  • த³ஸ² வர்ஷ ஸ²தாநி - ஆயிரம் வருஷங்கள்
  • ராஜ்யம் - ராஜ்யத்தை
  • உபாஸித்வா - பரிபாலித்து
  • ப்³ரஹ்ம லோகம் - பிரம்ம லோகத்தை
  • ப்ரயாஸ்யதி - அடையப் போகிறார்

அந்த ஸ்ரீராமர், பத்தாயிரம் வருடங்களும், இன்னும் ஓராயிரம் வருடங்களும் மொத்தமாகப் பதினோராயிரம் வருடங்கள் தன் ராஜ்யத்திற்குத் தொண்டு செய்த பிறகு, பிரம்ம லோகத்தை அடைவான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

No comments:

Post a Comment