About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.98

இத³ம் பவித்ரம் பாப⁴க்நம்
புண்யம் வேதை³ஸ்² ச ஸம்மிதம்|
ய: படேத் ராம சரிதம்
ஸர்வ பாபை: ப்ரமுச்யதே|| 

  • பவித்ரம் - பரிசுத்தமான
  • பாப⁴க்நம் - பாபத்தை போக்குகின்ற
  • புண்யம் - புண்ணியத்தை அளிப்பதான
  • ச - மேலும்
  • வேதை³ஸ்² - வேதங்களுக்கு
  • ஸம்மிதம் - சமமான
  • இத³ம் - இந்த
  • ராம சரிதம் - ஸ்ரீராமருடைய சரித்திரத்தை
  • யஃ - எவர்
  • படேத் - படிக்கின்றாரோ அவர்
  • ஸர்வ பாபைஃ - எல்லா பாப்பங்களில் இருந்தும்
  • ப்ரமுச்யதே - விடுதலை அடைகிறார்

இந்த ஸ்ரீராம சரிதம், பவித்ரமானதும், பாவத்தை அழிப்பதும், புண்ணியத்தை அளிப்பதும், வேதங்களை உள்ளடக்கியதுமாகும். இதைப் படிக்கும் எவனும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் உண்மையில் விடுபடுவான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

No comments:

Post a Comment