About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.26 

ந பு³த்³தி⁴ பே⁴த³ம் ஜநயேத³
ஜ்ஞாநாம் கர்ம ஸங்கி³ நாம்|
ஜோஷ யேத் ஸர்வ கர்மாணி 
வித்³வாந் யுக்த: ஸமா சரந்||

  • ந - இல்லை 
  • பு³த்³தி⁴ பே⁴த³ம் - அறிவைக் குழப்புதல் 
  • ஜநயேது³ - அவன் செய்ய வேண்டும் 
  • அஜ்ஞாநாம் - முட்டாளின்  
  • கர்ம ஸங்கி³ நாம் - பலன் நோக்குச் செயல்களில் பற்றுள்ளோர்  
  • ஜோஷ யேத் - அவன் இணைக்க வேண்டும் 
  • ஸர்வ - எல்லா  
  • கர்மாணி - செயல் 
  • வித்³வாந் - அறிவுடையோன் 
  • யுக்தஸ் - ஈடுபடுத்தி  
  • ஸமா சரந் - பயின்று

அறிவுடையோன், பலன் நோக்குச் செயல்களில் பற்றுள்ள பாமரனைக் குழப்புதல் கூடாது. தானும் செயலாற்றி, எல்லா செயல்களிலும், யோகத்தில் பயில ஈடுபடுத்தி, அவனை இணைக்க வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment