About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

மாசி - Feb Mid – Mar Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மாசி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

அஸ்விநி

  • 1. ஸ்ரீ சிறிய கோவிந்த பெருமாள் (எம்பாரின் இளைய சகோதரர், ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்வாமியின் திருத்தகப்பனார்)

மிருகசீரிஷம்

  • 2. ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (காஞ்சி பூர்ணர்)
  • 3. ஸ்ரீ சுந்தரத் தோளுடையான் (திருமாலை ஆண்டான் திருக்குமாரர்)

புனர்பூசம்

  • 4. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
  • 5. ஸ்ரீ கந்தாடை ஆண்டான் (முதலியாண்டான் திருக்குமாரர்)

ஆயில்யம்

  • 6. ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (தனுர் தாஸர்)

மகம்

  • 7. ஸ்ரீ மணக்கால் நம்பி (ஸ்ரீ ராம மிச்ரர்) 
  • 8. ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாலாதாரர்)

ஸ்வாதி

  • 9. ஸ்ரீ பெரிய ஸுத்த ஸத்த்வம் அண்ணன் (ஸுத்த ஸத்த்வம் தொட்டையாசாரியார் திருமாளிகை கூடஸ்தர்)

கேட்டை

  • 10. ஸ்ரீ அண்ணாவிலப்பன் (முதலியாண்டான் திருவம்ஸஸ்தர், அப்பாச்சியார் அண்ணாவின் திருக்குமாரர், குமார வேங்கடாச்சார்ய ஸ்வாமி திருமாளிகைக் கூடஸ்தர்)

மூலம்

  • 11. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி வரம் தரும் பெருமாள் அண்ணன் ஸ்வாமி

பூராடம்

  • 12. ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவத்யயநம்

உத்திராடம்

  • 13. ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட மாருதம் தொட்டையாசாரியார்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment