||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 12
நம: பங்கஜ நாபாய
நம: பங்கஜ மாலினே|
நம: பங்கஜ நேத்ராய
நமஸ்தே பங்கஜாங்க்ரயே||
- நமஃ - வணக்கம்
- பங்கஜ - தாமரை
- நாபாய - நாபி உடையவருக்கு
- நமஃ - வணக்கம்
- பங்கஜ - தாமரை
- மாலினே - மாலை அணிந்தவருக்கு
- நமஃ - வணக்கம்
- பங்கஜ - தாமரை
- நேத்ராய - கண்கள் உடையவருக்கு
- நமஸ்தே - உமக்கு வணக்கம்
- பங்கஜ - தாமரை போன்ற
- அங்க்ரயே - திருவடிகள் உடையவருக்கு
தாமரை மலர் போன்ற நாபி உடையவருக்கு வணக்கம். தாமரை மாலை அணிந்தவருக்கு வணக்கம். தாமரை போன்ற கண்கள் உடையவருக்கு வணக்கம். தாமரை போன்ற திருவடிகளை உடைய உமக்கு வணக்கம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment