||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.83
ததோக்³நி வசநாத் ஸீதாம்
ஜ்ஞாத்வா விக³த கல்மஷாம்|
ப³ பௌ⁴ ராம: ஸம்ப்ர ஹ்ருஷ்ட:
பூஜித: ஸர்வதை³ வதை:||
- ததோ - பிறகு
- அக்³நி வசநாத் - அக்நியின் வார்த்தையால்
- ஸீதாம் - ஸீதையை
- விக³த கல்மஷாம் - கல்மஷம் அற்றவளாக
- ஜ்ஞாத்வா - அறிந்து
- ராமஸ் - ஸ்ரீராமர்
- ஸம்ப்ர ஹ்ருஷ்டஃ - அதிக ஸந்தோஷம் அடைந்தவராய்
- ப³ பௌ⁴ - விளங்கினார்
- ஸர்வ தை³வதைஃ - ஸமஸ்த தேவதைகளாலும்
- பூஜிதஹ - பூஜிக்கப்பட்டார்
அக்நி சொன்ன சொல்லால், ஸீதை பாவமற்றவள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீராமர், அப்போது தேவர்களால் பூஜிக்கப்பட்டவராக ஒளிர்ந்து கொண்டிருந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment