||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.82
தாமுவாச ததோ ராம:
பருஷம் ஜநஸம்ஸதி³|
அம்ருஷ்யமாணா ஸா ஸீதா
விவேஸ² ஜ்வலநம் ஸதீ||
- ததோ - பிறகு
- தாம் - அவளைப் பார்த்து
- ஜநஸம்ஸதி³ - ஜன சபையில்
- பருஷம் - கொடுமையான வார்த்தையை
- ராம: - ஸ்ரீராமர்
- உவாச - சொன்னார்
- ஸதீ - பதிவ்ரதையான
- ஸா ஸீதா - அந்த ஸீதை
- அம்ருஷ்யமாணா - அந்தக் கொடிய வார்த்தைகளை ஸஹிக்க முடியாதவளாய்
- ஜ்வலநம் - அக்னியில்
- விவேஸ² - ப்ரவேசித்தாள்
அப்போது ஸ்ரீராமர், மக்கள் கூட்டத்தின் முன்பு அவளிடம் கடுமையாகப் பேசினார். கணவனிடம் அர்ப்பணிப்பு மிக்கச் சீதை, ஸ்ரீராமரின் சொற்களைப் பொறாமல் எரியும் தழலுக்குள் புகுந்தாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment