||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.13
யஜ்ஞ ஸி²ஷ்டாஸி² ந: ஸந்தோ
முச்யந்தே ஸர்வ கில்பி³ஷை:|
பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா:
யே பசந்த் யாத்ம காரணாத்||
- யஜ்ஞ ஸி²ஷ்ட - யாக மீதியை
- அஸி²நஸ் - உண்போர்
- ஸந்தோ - பக்தர்கள்
- முச்யந்தே - விடுபடுகின்றனர்
- ஸர்வ - எல்லாவிதமான
- கில்பி³ஷைஹி - பாவங்களிலிருந்து
- பு⁴ஞ்ஜதே - அனுபவிக்கும்
- தே - அவர்கள்
- து - ஆனால்
- அக⁴ம் - கொடிய பாவங்கள்
- பாபாஹ - பாவிகள்
- யே - யார்
- பசந்தி - உணவு தயாரிப்பவர்
- ஆத்ம காரணாத் - புலனின்பத்திற்காக
யாக மீதியை உண்ணும் பக்தர்கள் தாங்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால், யார் புலனின்பத்திற்காக உணவு தயாரிக்கிறார்களோ அவர்கள் கொடிய பாவங்களை அனுபவிக்கும் பாவிகள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment