About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.11 

தே³வாந் பா⁴வயதா நேந 
தே தே³வா பா⁴வயந்து வ:|
பரஸ்பரம் பா⁴வயந்த: 
ஸ்²ரேய: பரம வாப்ஸ்யத²||

  • தே³வாந் - தேவர்கள் 
  • பா⁴வயத - மகிழ்வடைந்து 
  • அநேந - இந்த யாகங்களால் 
  • தே - அந்த 
  • தே³வா - தேவர்கள் 
  • பா⁴வயந்து - மகிழ்விப்பர்  
  • வஹ - உங்களை 
  • பரஸ்பரம் - ஒருவரையொருவர் 
  • பா⁴வயந்தஹ - மகிழ்வித்து 
  • ஸ்²ரேயஃ - நலத்தை 
  • பரம் - உயர்ந்த 
  • அவாப்ஸ்யத² - நீங்கள் அடைவீர்கள்

வேள்வியால் தேவர்களை மகிழ்வியுங்கள். அவர்கள் உங்களை மகிழ்விப்பர். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவதால் நலம் பெறுவீர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment