||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.4
ஜிஜ்ஞா ஸிதம் அதீ⁴தம் ச
ப்³ரஹ்ம யத்தத்³ ஸநாதநம்|
அதா²பி ஸோ²சஸ் யாத்மாநம்
அக்ரு தார்த² இவ ப்ரபோ⁴||
- ஸநாதநம் - நித்தியமான
- யத் ப்³ரஹ்ம - யாதொரு பிரும்மம் உண்டோ
- தத்³ ஜிஜ்ஞா ஸிதம் - அது நன்கு அறியப்பட்டது
- அதீ⁴தம் ச - நன்கு அனுபவ சாத்தியமாக பார்க்கவும் பட்டது
- ததா² அபி - அவ்வாறு இருந்த போதிலும்
- ப்ரபோ⁴ - ஹே பிரபு!
- அக்ரு தார்த² இவ - செய்ய வேண்டியதை செய்து முடிக்காதவன் போல
- ஆத்மாநம் - தன்னைப் பற்றி
- ஸோ²சஸஸி – கவலைப்படுகிறீர்
அருவ பிரம்மம் என்ற விஷயத்தையும், அதிலிருந்து பெறப்பட்ட அறிவையும் நீங்கள் முழுமையாக வரையறுத்துள்ளீர்கள். என் அன்பான பிரபு, இவை அனைத்தையும் மீறி, நீங்கள் ஏன் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று நினைத்து விரக்தியடைய வேண்டும்?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment