||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.6
ஸ வை ப⁴வாந் வேத³ ஸமஸ்த கு³ஹ்யம்
உபாஸிதோ யத் புருஷ: புராண:|
பரா வரேஸோ² மநஸைவ விஸ்²வம்
ஸ்ருஜத் யவத் யத்தி கு³ணைர் அஸங்க³:||
உபாஸிதோ யத் புருஷ: புராண:|
பரா வரேஸோ² மநஸைவ விஸ்²வம்
ஸ்ருஜத் யவத் யத்தி கு³ணைர் அஸங்க³:||
- ஸ ப⁴வாந - அப்படிப்பட்ட தாங்கள்
- ஸமஸ்த கு³ஹ்யம் வை - எல்லா ரகசியங்களையும்
- வேத³ - அறிகிறீர்
- யத் - ஏனென்றால்
- புராணஹ புருஷஃ - ஆதியான புருஷர்
- உபாஸிதோ - உபாசிக்கப்பட்டார்
- பரா வரேஸோ² - காரிய காரணங்களுக்கு நியந்தாவானவனும்
- கு³ணைர் அஸங்க³ஹ - குணங்களால் தீண்டப்படாதவனுமான ஸநாதன புருஷர்
- மநஸா ஏவ - தனது மனத்தினாலேயே
- விஸ்²வம் - அகில உலகத்தையும்
- ஸ்ருஜதி - உண்டாக்குகிறார்
- அவதி - காப்பாற்றுகிறார்
- அத்தி - நாசம் செய்கிறார்
ஜடவுலகைப் படைப்பவரும் அழிப்பவரும் ஆன்மீக உலகைப் பராமரிப்பவருமான மூல முழு முதற் கடவுளை நீங்கள் வழிபடுவதால், மர்மமான அனைத்தும் உங்களுக்குத் தெரியும், அவர் ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment