||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 11
கிருஷ்ணாய வாஸுதே³வாய
தே³வகி நந்தநாய ச|
நந்தகோ³ப குமாராய
கோ³விந்தா³ய நமோ நம:||
- கிருஷ்ணாய - கிருஷ்ணருக்கு
- வாசுதே³வாய - வசுதேவரின் மகனுக்கு
- தே³வகீ - தேவகியின்
- நந்தநாய - மகனுக்கு
- ச - மேலும்
- நந்தகோ³ப - நந்தகோபரின்
- குமாராய - மகனுக்கு
- கோ³விந்தா³ய - கோவிந்தருக்கு
- நமோ - வணக்கம்
- நமஹ - மீண்டும் வணக்கம்
கிருஷ்ணருக்கு வணக்கம். வசுதேவரின் மகனுக்கு வணக்கம். தேவகியின் மகனுக்கு வணக்கம். நந்தகோபரின் மகனுக்கு வணக்கம். கோவிந்தருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
