||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||
- கீ³தம் - அவருடைய பாடல், கானம்
- மது⁴ரம் - இனிமையானது
- பீதம் - அவருடைய பானம், அவர் பருகுவது
- மது⁴ரம் - இனிமையானது
- பு⁴க்தம் - அவருடைய உணவு, அவர் உண்பது
- மது⁴ரம் - இனிமையானது
- ஸுப்தம் - அவருடைய உறக்கம்
- மது⁴ரம் - இனிமையானது
- ரூபம் - அவருடைய அழகு திருவுருவம்
- மது⁴ரம் - இனிமையானது
- திலகம் - அவருடைய நெற்றித் திலகம், பொட்டு
- மது⁴ரம் - இனிமையானது
- மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
- அகி²லம் - அனைத்தும், எல்லாமே
- மது⁴ரம் - இனிமையானது
உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
