||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
யஸ்ய ஸ்மரண மாத்ரேண
ஜந்ம ஸம்ஸார ப³ந்த⁴நாத்:|
விமுச்யதே நமஸ் தஸ்மை
விஷ்ணுவே ப்ரப⁴ விஷ்ணவே||
- யஸ்ய - யாருடைய
- ஸ்மரண - நினைவு, நினைத்தல்
- மாத்ரேண - மட்டுமே, மாத்திரத்தால்
- ஜந்ம - பிறப்பு
- ஸம்ஸார - பிறப்பு இறப்பு சுழற்சி, உலக வாழ்க்கை
- ப³ந்த⁴நாத்து - பந்தத்திலிருந்து, கட்டிலிருந்து
- விமுச்யதே - விடுபடுகிறான், விடுதலை அடைகிறான்
- நமஸ் - வணக்கம்
- தஸ்மை - அவருக்கு, அந்த இறைவனுக்கு
- விஷ்ணுவே - விஷ்ணுவுக்கு
- ப்ரப⁴ - பிரபுவே, இறைவனே
- விஷ்ணவே - விஷ்ணுவுக்கு
ஸர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய் விடும். அப்படிப்பட்ட ஸர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment