||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
||மகாவிஷ்ணு வணக்கம்||
அவிகாராய ஸு²த்தா⁴ய
நித்யாய பரமாத்மநே|
ஸதை³க ரூப ரூபாய
விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே||
- அவிகாராய - மாற்றம் இல்லாதவருக்கு
- ஸு²த்தா⁴ய - தூய்மையானவருக்கு
- நித்யாய - என்றும் நிலைத்திருப்பவருக்கு
- பரமாத்மநே - பரமாத்மாவாக இருப்பவருக்கு
- ஸதா³ - எப்போதும்
- ஏக - ஒன்றான
- ரூப - வடிவம், இயல்பு
- ரூபாய - வடிவமாக இருப்பவருக்கு
- விஷ்ணவே - விஷ்ணுவுக்கு
- ஸர்வ - அனைத்திலும், எல்லாவற்றிலும்
- ஜிஷ்ணவே - வெற்றி பெறுபவருக்கு
மாறுபாடு இல்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் நித்யமாய் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம் பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment