||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.23
யதி³ ஹ்யஹம் ந வர்தேயம்
ஜாது கர்மண்ய தந்த்³ரித:|
மம வர்த்மாநு வர்தந்தே
மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²:||
- யதி³ - ஆயினும்
- ஹி - நிச்சயமாய்
- அஹம் - நான்
- ந - இல்லையேல்
- வர்தேயம் - ஈடுபட
- ஜாது - எப்போதும்
- கர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில்
- அதந்த்³ரிதஹ - பெரும் கவனத்தோடு
- மம - என்னுடைய
- வர்த்ம - பாதை
- அநுவர் தந்தே - பின்புற்றும்
- மநுஷ்யாஃ - மனிதரெல்லாம்
- பார்த² - பிருதாவின் மகனே
- ஸர்வஸ²ஹ - எல்லாவிதத்திலும்
பார்த்தா! எப்போதும் கடமைகளைச் செயலாற்றுவதில், நான் பெரும் கவனத்தோடு இல்லாமல் விட்டு விட்டால், எல்லா விதத்திலும், என்னுடைய பாதையை மனிதரெல்லாம் பின்பற்றுவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment