||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
||உலகின் உன்னத மனிதனைக் குறித்து||
||நாரதரிடம் கேட்ட வால்மீகி||
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||
ஸ்லோகம் - 1.1.95
க³வாம் கோட்ய யுதம் த³த்த்வா
ப்³ரஹ்ம லோகம் ப்ரயாஸ்யதி³
அஸங்க்²யேயம் த⁴நம் த³த்த்வா
ப்³ராஹ்மணே ப்⁴யோ மஹா யஸா²:||
- கோட்ய யுதம் - அநேக கோடி
- க³வாம் - பசுக்களை
- த³த்த்வா - தானம் செய்து
- அஸங்க்²யேயம் - கணக்கிட முடியாத
- த⁴நம் - தனத்தை
- ப்³ராஹ்மணேப்⁴யோ - பிராமணர்களுக்கு
- த³த்த்வா - கொடுத்து
- மஹா யஸா²ஹா - மஹா கீர்த்தியை உடையவராய்
- ப்³ரஹ்ம லோகம் - பிரம்ம லோகத்தை
- ப்ரயாஸ்யதி - அடையப் போகிறார்
விதிப்படி பிராமணர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏராளமான பொன்னையும், கோடிக் கணக்கான பசுக்களையும், கணக்கிடப்பட முடியாத செல்வத்தையும் கொடை அளிப்பார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment