||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 159||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 21||
||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||
இமம் ஸ்தவம் ப⁴க³வதோ
விஷ்ணோர் வ்யாஸேன கீர்திதம்|
படே²த்³ ய இச்சே²த் புருஷ:
ஸ்²ரேய: ப்ராப்தும் ஸுகா²நி ச||
- இமம் - இந்த
- ஸ்தவம் - ஸ்தோத்திரத்தை
- ப⁴க³வதோ - பகவானான
- விஷ்ணோர் - விஷ்ணுவினுடைய
- வ்யாஸேன - வியாஸ முனிவரால்
- கீர்திதம் - பாடப்பட்டது, கூறப்பட்டது
- யஃ - எவர் ஒருவர், யார்
- படே²த்³ - படிக்கிறாரோ, பாராயணம் செய்கிறாரோ
- இச்சே²த் - விரும்புகிறானோ
- புருஷஸ் - மனிதன்
- ஸ்²ரேயஃ - நன்மைகளை, மங்களங்களை
- ப்ராப்தும் - அடைவதற்கு
- ஸுகா²நி - இன்பங்களை, மகிழ்ச்சியை
- ச - மேலும்
உன்னதமான பேரின்பத்தையும், உலக இன்பங்களையும், செழிப்பையும் பெற விரும்பும் எவரும், மகா முனிவர் வியாஸரால் இயற்றப்பட்ட பகவான் விஷ்ணுவின் இந்தப் பாடலைப் படிக்க வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment