||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
||உலகின் உன்னத மனிதனைக் குறித்து||
||நாரதரிடம் கேட்ட வால்மீகி||
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||
ஸ்லோகம் - 1.1.94
நித்யம் ப்ரமுதி³தா: ஸர்வே
யதா² க்ருத யுகே³ ததா²|
அஸ்²வ மேத⁴ஸ²தை ரிஷ்ட்வா
ததா² ப³ஹு ஸுவர்ணகை:||
- க்ருத யுகே³ - க்ருத யுகத்தில்
- யதா² - எப்படியோ
- ததா² - அப்படியே
- ஸர்வே - எல்லோரும்
- நித்யம் - எப்பொழுதும்
- ப்ரமுதி³தாஸ் - சந்தோஷம் அடைந்தவர்களாக இருந்தார்கள்
- அஸ்²வ மேத⁴ ஸ²தைர் - அநேக நூற்றுக்கணக்கான அஸ்வ மேதங்களாலே
- ததா² - அப்படியே
- ப³ஹுஸு வர்ணகைஹி - வெகு த்ரவ்யங்களுடன்
- இஷ்ட்வா - யாகங்களைச் செய்து
கிருத யுகத்தில் இருப்பது போல, குடிமக்கள் அனைவரும் எப்போதும் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்தப் பெருஞ் சிறப்புமிக்க ஸ்ரீராமர், நூறு அஷ்வ மேதங்களாலே, வெகு த்ரவியங்களுடன்,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment