About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 14 December 2025

ஆவணி மாதம் - Aug Mid - Sep Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆவணி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

பரணி

  • 1. பெரிய திருவேங்கட ஸ்வாமி

ரோஹிணி

  • 2. ஸ்ரீ கண்ணன் - ஸ்ரீ ஜெயந்தி - பண்டிகை
  • 3. ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
  • 4. ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை (பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்வீகார புத்ரர்)
  • 5. ஸ்ரீ திருவேங்கட ராமாநுஜாசார்யர்
  • 6. ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றான திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர்

மிருகசீரிஷம்

  • 7. ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான்

பூசம்

  • 8. ஸ்ரீ திருக்கோஷ்டியூர் செல்வ நம்பி

ஆயில்யம்

  • 9. ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ராமாநுஜாசார்யர்

ஹஸ்தம்

  • 10. ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (வரதாசார்யர்)

சித்திரை

  • 11. ஸ்ரீ ஒன்றான ஆத்தான் ஸ்வாமி (வரதாச்சார்யார், இராமானுஜம் பிள்ளையின் திருக்குமாரர்)

கேட்டை

  • 12. ஸ்ரீ கொங்கிலாச்சான்

திருவோணம்

  • 13. ஸ்ரீ திருக்கோவலூர் ஆழ்வான்

அவிட்டம்

  • 14. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி வரம் தரும் பெருமாள் அப்பை
  • 15. ஆவணி அவிட்டம் - பண்டிகை
  • 16. காயத்ரி ஜபம் - பண்டிகை


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஆடி மாதம் - July Mid - Aug Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆடி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

  • 1. ஆடி முதல் நாள் ஆடிப் பண்டிகை

மிருகசீரிஷம்

  • 2. ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பன்

பூசம்

  • 3. ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (வாதி பீகர குரு) 

பூரம்

  • 4. ஸ்ரீ ஆண்டாள் (கோதை) - திரு ஆடிப் பூரம் - பண்டிகை
  • 5. யதுகிரி நாச்சியார்
  • 6. கந்தாடை தோழப்பர்

ஹஸ்தம்

  • 7. ஸ்ரீ பத்ரி நாராயணன்

உத்திராடம்

  • 8. ஸ்ரீ ஆளவந்தார் ((யாமுனாசார்யர், நாதமுனியின் பேரன்)
  • 9. ஸ்ரீ புண்டரீகாஷர்

திருவோணம்

  • 10. ஸ்ரீ தெற்காழ்வான் (திருக்கோட்டியூர் நம்பியின் திருக்குமாரர்)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஆனி மாதம் - June Mid - July Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆனி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

பரணி

  • 1. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி எம்பா வண்ணன்

ஆயில்யம்

  • 2. ஸ்ரீ மாறனேரி நம்பி

ஸ்வாதி

  • 3. ஸ்ரீ பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்)
  • 4. ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை (கிருஷ்ண பாதர்)
  • 5. ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் (சுந்தர ஜாமாத்ரு முநி)

விசாகம்

  • 6. ஸ்ரீ ஆசூரிப் பெருமாள் (புண்டரீகாஷர்)

அனுஷம்

  • 7. ஸ்ரீமந் நாத முனிகள்

கேட்டை

  • 8. ஸ்ரீ சின்ன சடகோப ராமாநுஜ ஸ்வாமி

மூலம்

  • 9. ஸ்ரீ சைலேச தனியன் அவதரித்த நாள்

திருவோணம்

  • 10. ஸ்ரீ திருக்கண்ணமங்கை ஆண்டான்
  • 11. ஸ்ரீ ஈச்சம்பாடி ஜீயர் (74 ஸிம்ஹாஸந அதிபதிகளுள் ஒருவர்)

அவிட்டம்

  • 12. ஸ்ரீ திருமழிசை அண்ணவப்பங்கார்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

வைகாசி மாதம் - May Mid - June Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வைகாசி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

அஸ்விநி

  • 1. ஸ்ரீ காரிமாறன் பட்டர் தோழப்பர்

ரோஹிணி

  • 2. ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (கோஷ்டி பூர்ணர்)

பூசம்

  • 3. ஸ்ரீ நலுகவிப் பெருமாள் நல்லான்

ஸ்வாதி

  • 4. ஸ்ரீ அழகிய சிங்கர் (ஸ்ரீ நரஸிம்ஹர்)
  • 5. ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (ஸ்ரீ சைல பூர்ணர்)
  • 6. ஸ்ரீ எம்பா வண்ணன் தொட்டையாச்சாரியர்

விசாகம்

  • 7. ஸ்ரீ நம்மாழ்வார் (சடகோபர்)
  • 8. ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீ ஸைலேசர்)
  • 9. ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பி
  • 10. ஸ்ரீ பராங்குஸ நம்பி

அனுஷம்

  • 11. ஸ்ரீ பராசர பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரர்)
  • 12. ஸ்ரீ வேத வ்யாச பட்டர் (ஸ்ரீராமப் பிள்ளை, கூரத்தாழ்வானின் இளையகுமாரர்)

கேட்டை

  • 13. ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர்

மூலம்

  • 14. ஸ்ரீ சின்ன ராமாநுஜ ஸ்வாமி

பூராடம்

  • 15. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி ஆசார்யர்

சதயம்

  • 16. ஸ்ரீ பெரிய கலியன் ராமாநுஜ ஸ்வாமி

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||