||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.19
தஸ்மாத³ ஸக்த: ஸததம்
கார்யம் கர்ம ஸமாசர|
அஸக்தோ ஹ்யா சரந் கர்ம
பரமாப்நோதி பூருஷ:||
- தஸ்மாத் - எனவே
- அஸக்தஸ் - பற்றின்றி
- ஸததம் - எப்போதும்
- கார்யம் - கடமையாக
- கர்ம - செயலை
- ஸமாசர - செய்வாயாக
- அஸக்தோ - பற்றின்மையோடு
- ஹி - நிச்சயமாக
- ஆசரந் - செய்வதால்
- கர்ம - செயல்
- பரம் - பரத்தை
- ஆப்நோதி - அடைகிறான்
- பூருஷஹ - மனிதன்
எனவே, பற்றின்றி எப்போதும் கடமையாக செயலை செய்வாயாக. பற்றின்மையோடு செயலை செய்வதால் மனிதன் பரம்பொருளை அடைகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment