||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
||ஸ்லோகம் - 3.18||
நைவ தஸ்ய க்ருதே நார்தோ²
நாக்ரு தேநேஹ கஸ்²சந|
ந சாஸ்ய ஸர்வ பூ⁴தேஷு
கஸ்²சித³ர் த²வ்ய பாஸ்²ரய:||
- ந - என்றுமில்லை
- ஏவ - நிச்சயமாக
- தஸ்ய - அவனது
- க்ருதேந - கடமையைச் செய்வதால்
- அர்தோ² - நோக்கம்
- ந - இல்லை
- அக்ருதேந - கடமையைச் செய்யாதிருத்தல்
- இஹ - இவ்வுலகில்
- கஸ்²சந - ஏதாயினும்
- ந- என்றுமில்லை
- ச - மேலும்
- அஸ்ய - அவனது
- ஸர்வ பூ⁴தேஷு - எல்லா உயிர்களிலும்
- கஸ்²சித் - ஏதாவது
- அர்த² - நோக்கம்
- வ்யபாஸ்²ரயஹ - அடைக்கலம் புகுதல்
அவனுக்கு, கடமையை செய்வதால் பயனுமில்லை, . செய்யா விட்டால் தீங்கும் இல்லை. மேலும், ஏதாவது நோக்கத்திற்காக ஏனைய ஜீவன்களை நம்பி இருக்க வேண்டியதுமில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment