||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 155||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 17||
||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||
ஸர்வாக மாநா மாசார:
ப்ரத²மம் பரி கல்பத꞉|
ஆசார ப்ரபவோ தர்மோ
தர்மஸ்ய ப்ரபு ரச்யுத:||
- ஸர்வ ஆகமநாம் - எல்லா ஆகமங்களிலும், புனித நூல்களிலும், சாஸ்திரங்களிலும்
- ஆசாரஃ - நல்லொழுக்கமே, ஆசாரமே
- ப்ரதஃமம் - முதன்மையானதாக
- பரி கல்பதேஃ - கருதப்படுகிறது, சொல்லப்படுகிறது
- ஆசார ப்ரபவோ - நல்லொழுக்கத்திலிருந்து தான் பிறக்கிறது, உதிக்கிறது
- தர்மோ - தர்மம், அறநெறி
- தர்மஸ்ய - அந்த தர்மத்திற்கு
- ப்ரபுர் - அதிபதி, தலைவன், காப்பவன்
- அச்யுதஃ - அச்யுதன், மகாவிஷ்ணு
எல்லா சாஸ்திரங்களிலும் நல்லொழுக்கமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அந்த நல்லொழுக்கத்திலிருந்தே தர்மம் பிறக்கிறது. அந்த தர்மத்தைக் காக்கும் அதிபதியாக அச்யுதனாகிய மகாவிஷ்ணு விளங்குகிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment