||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 146
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 8
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
ரோகா³ர்தோ முச்யதே ரோகா³த்³
ப³த்³தோ⁴ முச்யேத ப³ந்த⁴நாத்|
ப⁴யாந் முச்யேத பீ⁴தஸ்து
முச்யேதாபந்ந ஆபத³:||
- ரோகா³ர்தோ - நோயால் துன்பப்படுபவன்
- முச்யதே - விடுபடுகிறான்
- ரோகா³த்³ - நோயிலிருந்து
- ப³த்³தோ⁴ - கட்டுண்டவன்
- முச்யேத - விடுபடுவான்
- ப³ந்த⁴நாத் - கட்டிலிருந்து, பந்தத்திலிருந்து
- ப⁴யாத் - பயத்திலிருந்து
- முச்யேத - விடுபடுவான்
- பீ⁴தஸ் - பயந்தவன்
- து - மேலும், ஆனால்
- முச்யேத - விடுபடுவான்
- ஆபந்ந - ஆபத்தில் சிக்கியவன்
- ஆபத³ஹ- ஆபத்திலிருந்து
நோயால் பிடிக்கப்பட்டவன் நோயிலிருந்து வெளிப்படுவான். பந்தங்களில் சிக்கியவன் பந்தங்களில் இருந்தும் விடுபடுவான். பயந்தவன் பயத்தில் இருந்து விடுப்படுவான். ஆபத்தில் அகப்பட்டவன் அந்த ஆபத்திலிருந்து நீங்க பெறுவான். துன்பங்களில் பீடிக்கப்படுபவன் கஷ்டங்கள் நீங்க பெறுவான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment