||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.81
தேந க³த்வா புரீம் லங்காம்
ஹத்வா ராவண மாஹவே|
ராம: ஸீதா மநுப்ராப்ய பராம்
வ்ரீடா³ முபாக³ மத்||
- ராம: - ஸ்ரீராமர்
- தேந - அந்த சேது வழியாய்
- லங்காம் - இலங்கை என்ற
- புரீம் க³த்வா - புரியை அடைந்து
- ஆஹவே - யுத்தத்தில்
- ராவணம் - ராவணனை
- ஹத்வா - வதம் செய்து
- ஸீதாம் - ஸீதையை
- ப்ராப்ய மநு - அடைந்து, பிறகு
- பராம் - தமக்கு இல்லாத
- வ்ரீடா³ம் - லஜ்ஜையை
- உபாக³ மத் - அடைந்தார்
அந்தப் பாலத்தின் மூலம் லங்கா புரிக்குச் சென்ற ஸ்ரீராமர், போரில் ராவணனைக் கொன்ற பிறகு, ஸீதையைத் திரும்பி அழைக்க வெட்கி நின்றார், தடுமாற்றம் அடைந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment