||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் - 1.5.3
ஜிஜ்ஞாஸிதம் ஸுஸம்பந்நம்
அபி தே மஹ த³த்³பு⁴தம்|
க்ருதவாந் பா⁴ரதம் யஸ்த்வம்
ஸர்வார்த² பரிப்³ரும் ஹிதம்||
- தே - தங்களுக்கு
- ஜிஜ்ஞாஸிதம் - அரிய இஷ்டமான தர்மம் முதலானது
- ஸுஸம்பந்நம் - பரிபூரணமாக ஸித்தித்து விட்டது
- அபி - அனுஷ்டிக்கவும் செய்யப்பட்டது
- யஸ்த்வம் - யாதொரு நீர்
- ஸர்வார்த² பரிப்³ரும் ஹிதம் - எல்லா தருமங்களோடு கூடியதும்
- மஹத்³ - மிகப் பெரியதும்
- அத்³பு⁴தம் - அபூர்வமானதுமான
- பா⁴ரதம் - மஹா பாரதத்தை
- க்ருதவாந் - செய்துள்ளீர்
உங்கள் விசாரணைகள் நிறைவடைந்தன, உங்கள் படிப்பும் நன்றாக நிறைவேறியது, மேலும் அனைத்து விதமான வேத வரிசைகளும் விரிவாக விளக்கப்பட்ட மகாபாரதம் என்ற ஒரு சிறந்த மற்றும் அற்புதமான படைப்பைத் தயாரித்துள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment