||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.10
ஸஹ யஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா
புரோ வாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸ விஷ்யத்⁴வம்
ஏஷ வோ அஸ்த் விஷ்ட காம து⁴க்||
- ஸஹ - கூட
- யஜ்ஞஃ - யாகங்கள்
- ப்ரஜாஸ் - குலங்கள்
- ஸ்ருஷ்ட்வா - படைத்து
- புரா - பழங்காலத்தில்
- உவாச - கூறினார்
- ப்ரஜாபதிஹி - உயிர்வாழிகளின் இறைவன்
- அநேந - இதனால்
- ப்ரஸ விஷ்யத்⁴வம் - மேன்மேலும் செல்வ செழிப்புடன் இருக்க
- ஏஷ - இந்த
- வோ - உங்களது
- அஸ்து - இருக்கட்டும்
- இஷ்ட - எல்லா விருப்பங்களையும்
- காம து⁴க் - அளிப்பவர்
எல்லா விருப்பங்களையும் அளிப்பவரான, உயிர்வாழிகளின் இறைவன், பழங்காலத்தில், இந்த மனித குலங்களையும் கூடவே யாகங்களையும் படைத்து, இதனால் மேன்மேலும் செல்வச் செழிப்புடன் இருக்க உங்களுடன் இருக்கட்டும் என்று ஆசி வழங்கினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment