||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.22
ந மே பார்தா²ஸ்தி கர்தவ்யம்
த்ரிஷு லோகேஷு கிஞ்சந|
நாந வாப்த மவாப் தவ்யம்
வர்த ஏவ ச கர்மணி||
- ந - ஏதுமில்லை
- மே - எனது
- பார்த² - பிருதாவின் மகனே
- அஸ்தி - இருக்கிறது
- கர்தவ்யம் - விதிக்கப்பட்ட கடமை
- த்ரிஷு - மூன்று
- லோகேஷு- உலகங்களிலும்
- கிஞ்சந - எதுவும்
- ந - இல்லை
- அநவாப்தம் - தேவையானது
- அவாப்தவ்யம் - அடைய வேண்டியது
- வர்தே - ஈடுபட்டுள்ளேன்
- ஏவ - நிச்சயமாக
- ச - மேலும்
- கர்மணி - விதிக்கப்பட்ட கடமையில்
பார்த்தா! மூன்று உலகங்களிலும் எனது விதிக்கப்பட்ட கடமைகள் ஏதுமில்லை. எனக்கு, தேவையானதும் அடைய வேண்டியதும் எதுவும் இல்லை. இருப்பினும் நான் கடமையில் ஈடுபட்டுள்ளேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment