||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
||உலகின் உன்னத மனிதனைக் குறித்து||
||நாரதரிடம் கேட்ட வால்மீகி||
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||
ஸ்லோகம் - 1.1.93
ந சாபி க்ஷுத்³ ப⁴யம் தத்ர
ந தஸ்கர ப⁴யம் ததா²|
நக³ராணி ச ராஷ்ட்ராணி
த⁴நதா⁴ந்ய யுதாநி ச||
- தத்ர - அங்கு
- க்ஷுத்³ ப⁴யம் அபி - பசியால் உண்டாகிற பயமும்
- ந - இல்லை
- ததா² - அப்படியே
- தஸ்கர ப⁴யம் ச - திருடர்களுடைய பயமும்
- ந - இல்லை
- நக³ராணி ச - பட்டணங்களும்
- ராஷ்ட் ராணி ச - தேசங்களும்
- த⁴ந தா⁴ந்ய - தன தானியங்களோடு
- யுதாநி - கூடினவைகளாக ஆயின
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment