||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
பவித்ராணாம் பவித்ரம் யோ
மங்க³ளாநாம் ச மங்களம்|
தைவதம் தேவதாநாம் ச
பூதா⁴நாம் யோவ் யயஃ பிதா||
- பவித்ராணாம் - புனிதமானவற்றுள்
- பவித்ரம் - மிகவும் புனிதமானவர், புனிதமானது
- யோ - யார்
- மங்க³ளாநாம் - மங்களமானவற்றுள்
- ச - மேலும், மற்றும்
- மங்களம் - மங்களமானவர், மங்களம் தருபவர்
- தைவதம் - தெய்வம், உயர்ந்த தெய்வம்
- தேவதாநாம் - தேவர்களுள்
- ச - மேலும், மற்றும்
- பூதா⁴நாம் - அனைத்து உயிர்களுக்கும்
- யயஃ - யார்
- பிதா - தந்தை
பரிசுத்தமானவற்றுள் பரிசுத்தமாகவும், மங்களமானவற்றுள் மங்களமாகவும், தெய்வங்களுக்குள் தெய்வமாகவும், உயிர்களுக்குள் உயிர் தரும் தாய் தந்தையாகவும் உள்ளவர் யாரோ, அவரே உலகில் ஒரே தெய்வமாக இருக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment